Meera Pallikoodam Pogiraal

Meera Pallikoodam Pogiraal
Authors
Lakshmi Ramanan
Publisher
Pustaka Digital Media
Tags
meera pallikoodam pogiraal , lakshmi ramanan , tamil , short stories , family , ebook
Date
2019-12-03T18:30:00+00:00
Size
0.24 MB
Lang
ta
Downloaded: 40 times

"சிறுகதை என்பது ஒரு சின்ன அனுபவமாக இருந்தால்கூடப் போதும். படைத்தவனைப் பாதித்த விஷயம் படிப்பவனை சற்றே சஞ்சலப்படுத்தினால் அதுவே ஒரு சிறுகதையின் வெற்றி." ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்தை விளக்கும் இந்த வரிகளை நான் சிறுகதையை எழுத உட்காரும் போதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அவ்வப்போது இருந்த சூழ்நிலைகளையும் அதையொட்டி எழுந்த சிந்தனைகளையும் பிரதிபலிப்பவை. இவற்றைப் படித்து முடித்த பிறகு இவற்றில் காணும் ஏதாவது ஒரு விஷயம் படிப்பவர்கள் மனதில் நிலைத்து நின்று யோசிக்க வைக்குமானால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றியாக நான் நினைப்பேன்.